உள்ளமோ ஏங்குகிறது ,,,,,,,,,, love, loverose, lovers, கவிதை 10 comments வருடங்கள் கூடுகிறது மாதங்கள் ஓடுகிறது வயது கூடுகிறது அழகிய வடிவம் அழிகிறது உள்ளமோ ஏங்குகிறது குணங்கள் மாறுகிறது இயற்கை கூட சீற்றமடைகிறது என் அன்பே உன் புன்னகை மட்டும் இன்னும் மாறவில்லையே !!!!!!!!! Share: Related Posts:உள்ளமோ ஏங்குகிறது ,,,,,,,,,,எனிடமே தந்துவிடு என் செல்லமேகாதலர் தினம்காட்டையே அழித்துசுடர்தனை கேட்டால்
அழகான கவிதை உங்கள் டேம்லேடையும் அழகாக வடிவமைக்கலாமே
ReplyDeleteசெம கலக்கல்
ReplyDeleteயாதவன்§§§§@♥ ! ♥ உங்களது வருகைக்கும் ஆதரவுக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி#
ReplyDeleteகால ஓட்டத்திலும் மாறாதது காதல் ஒன்று தானே பாஸ் ..கவிதை அழகு...
ReplyDeleteஅவளின் புன்னகையில் தொலைந்திருக்கும் உங்களின் உணர்வுகளை அருமையான கவிதையாகத் தந்துள்ளீர்கள்.
ReplyDeleteஅவளின் புன்னகையில் தொலைந்திருக்கும் உங்களின் உணர்வுகளை அருமையான கவிதையாகத் தந்துள்ளீர்கள்.
ReplyDeleteமனிதனின் மாறாத உணர்வுகளுள் புன்னகையும் ஒன்று என்பதை கவிதையில் வடித்துள்ளீர்கள்.
ReplyDeleteகந்தசாமி @@♥ ! ♥ ம்ம்ம் அதுதான் யுகங்கள் பல கடந்தும் வாழ்கிறது பாஸ் ♥ ! ♥ உங்களது வருகைக்கும் ஆதரவுக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி#
ReplyDeleteநிரூபன் @@♥ ! ♥♥ ! ♥ ஐயோ !!!!! நான் தொலைந்த இரகசியம் உங்களுக்கு தெரிந்து விட்டதா ???
ReplyDeleteநிரூபன் @@♥ ! ♥♥ !மாறாத உணர்வு புன்னகை அவளோ முக பூச்சு தான் அழகு என்கிறாளே.. ♥ ! ♥ உங்களது வருகைக்கும் ஆதரவுக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி#
ReplyDelete