எனிடமே தந்துவிடு என் செல்லமே

உனக்காக காத்திருந்தேன்       
உன் வருகை பார்த்து இருந்தேன் 


வாழ்கையோ புயலாக இருக்கிறது 
என் ஏக்கம் உனக்கு புரியவில்லை
இன்றாவது புரிந்து விடு என் செல்லமே
இல்லையேல் என் இதயத்தை எனிடமே 
தந்துவிடு  என்  செல்லமே



Share:

Related Posts:

4 comments:

  1. கவிதை வீதி சௌந்தர் உங்களது வருகைக்கும் ஆதரவுக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி#

    ReplyDelete
  2. இதயத்தைத் தொலைத்த இளைஞனின் உணர்வுகள் இங்கே காதல் கவிதையாகப் பரிணமித்துள்ளது.

    ReplyDelete
  3. நீருபன் @@உண்மை தான் உங்களது வருகைக்கும் ஆதரவுக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி#

    ReplyDelete

Recent Posts

Popular Posts

Blog Archive