சுடர்தனை கேட்டால்





















கடலினைக் கேட்டால் என்  காதலினைச் சொல்லும் 
உடலினைக் கேட்டால் உன் உள்ளத்தைச் சொல்லும்
சுடர்தனை  கேட்டால் என் சுய விபரம் சொல்லும்
படர் நிலவைப்  பார்த்தால்  உன் முகம்  பெண்ணே 
கண்ணென்றிருந்தால்  உன்னையே காணும்
எங்கும்  நீ தான் என் செல்லக் கிளியே!!!
Share:

Related Posts:

16 comments:

  1. சுருங்கச் சொல்லி
    விளக்கும் கவிதை

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  2. அவள் நினைவில் பூத்த அழகிய கவிதை.
    எதனைக் கேட்டாலும் அவள் நினைவுகளையே சொல்லும் என்பதனை அழுத்தமாகச் சொல்லி நிற்கிறது.

    ReplyDelete
  3. நடக்கட்டும் நடக்காடும் ...யார் அந்த பொண்ணு )

    ReplyDelete
  4. கவிதை கலக்குது மச்சி

    ReplyDelete
  5. மைந்தன் சிவா@ தங்களது ஆதரவுக்கு நன்றி

    ReplyDelete
  6. Rathnavel @ தங்களது ஆதரவுக்கு நன்றி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. புலவர் சா இராமாநுசம் @ ஆதரவுக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    ReplyDelete
  9. நிரூபன் @ சரியான கருத்து. தங்களது கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  10. கந்தசாமி @ நன்றி(நடக்கட்டும் ... )எனது திருமணம் (யார் அந்த பொண்ணு ) எனது காதலிதான்

    ReplyDelete
  11. கவி அழகன் @மச்சி ஆதரவுக்கு நன்றி

    ReplyDelete
  12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    ReplyDelete

Recent Posts

Popular Posts

Blog Archive