முனைங்கின் அசத்தலான பதில்கள்

 வலை வரலாறில் முதல் முறையாக பதில் அளித்து சில நிமிடங்களே ஆன புத்தம் புதிய  முனைங்கின் அசத்தலான பதில்கள்
 
சிங் சொங் :- வலைப்பூவை பறிக்கமுடிமா ??  
 

முனைங் :-  படிக்கமுடியும் 



சிங் சொங் :-  தமிழில் வலைப்பூவை நிர்வகிக்க தமிழ் தெரிய வேண்டுமா ???

 

 

 

முனைங் :- இல்லை.. Copy  பண்ணி Paste    பண்ண  தெரிந்தால்   போதும் 


சிங் சொங் :- மகிந்தராஜபக்சவுக்கு எய்ட்ஸ் வருமா ??
         

முனைங் :- ஏக்கம் வரும் 

 

சிங் சொங் :-  நீங்க ஒரு பல் டாக்டரா...?"
       

 முனைங் :- இல்லை... முப்பதிரெண்டு பல்லுக்கும் டாக்டர்...!"



  சிங் சொங் :-  விடிய விடிய டீவி ஓடினாலும்அதால ஒரு இன்ச் நகர    முடியுமா...??

முனைங் :-இப்படி  கேட்டால்  நான் அழதுடுவன்


பழைய நகைச்சுவை இடுகைகள்

 

சிலந்தி மனிதன் 007

 

கம்மல் கம் கிம் ஹிஹி டாட் காம்

 






Share:

Related Posts:

12 comments:

  1. ////சிங் சொங் :- மகிந்தராஜபக்சவுக்கு எய்ட்ஸ் வருமா ??

    முனைங் :- ஏக்கம் வரும் //// ஹிஹி ஏனுங்க இந்த ஆசை .... பாவம் அவருக்கு வேறு வியாதி ஏதாவது வரட்டும் ))))

    ReplyDelete
  2. கந்தசாமி.@இதை விட என்ன வியாதி கான்சரா ???

    ReplyDelete
  3. ஹ ஹ ஹ யார் அந்த சிங்க சொங்

    ReplyDelete
  4. இன்ட்லி எனக்கு வேலை செய்யுதில்ல,404 எரேர் வருது..

    ReplyDelete
  5. மாய உலகம் ,"என் ராஜபாட்டை"- ராஜா @ தங்களது வருகைக்கு நன்றி

    ReplyDelete
  6. மைந்தன் சிவா @ எனக்கும் இன்ட்லி வேலை செய்யுதில்ல.தங்களது வருகைக்கு நன்றி

    ReplyDelete
  7. கவி அழகன்@((யார் அந்த...;))ஒரு பதிவில் எதிர்பாருங்கள் .

    ReplyDelete
  8. கிரீஸ் மனிதன் தொடர்பான கேள்வியையும் பதிலையும் நீக்குவது நல்லது... மட்வற்றை ரசித்தேன்...

    ReplyDelete
  9. Philosophy Prabhakaran @கிரீஸ் மனிதன் தொடர்பான கேள்வியையும் பதிலையும் நீக்கிவிட்டேன் தங்களது ஆலோசனைக்கு நன்றி

    ReplyDelete
  10. என் கருத்தை ஏற்றமைக்கு நன்றி...

    ReplyDelete

Recent Posts

Popular Posts

Blog Archive