முள்ளில் பூக்கும் ரோஜா நீ
உன்னை அள்ளிப் பறித்தேன்
சொல்ல முடியா அன்பில்.
என் அன்புக்கு வானம் இல்லை
உன் அன்புக்கு எல்லை இல்லை
அன்பின் நிழலில் இன்பத்தில்
இணையும் எம் இதயம்
உன்னை அள்ளிப் பறித்தேன்
சொல்ல முடியா அன்பில்.
என் அன்புக்கு வானம் இல்லை
உன் அன்புக்கு எல்லை இல்லை
அன்பின் நிழலில் இன்பத்தில்
இணையும் எம் இதயம்
Nice, super..
ReplyDeleteஆஹா... அருமை...
ReplyDeleteThank you sakthistudy centre
ReplyDeleteரொம்ப நன்றி pholisophy prabhakaran
ReplyDeletepholisophy prabhakaran,sakthistudy centre
ReplyDeleteஇருவரும் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறீகள்