உடலோடு

கனிவோடு காத்திருந்து
கரம்பிடித்து நடந்திடுவேன்
கடலோடு கலந்திடும் நதியாக
நான் உன்னில் கலந்திடும்
புது உறவு உடலோடு கலந்திடும்
உயிர் மூச்சு நீ என்னில்
உருவாகும் புது உறவு
எந்நாளும் நிலையாகும் புதுவாழ்வு
Share:

6 comments:

  1. வரிகள் எனக்கு புரியல

    ReplyDelete
  2. ஐ... நான் வச்சிருக்குற அதே டெம்ப்ளேட்... அழகா இருக்கு...

    ReplyDelete
  3. நன்றி prabahakaran

    ReplyDelete
  4. காதல் கலியாணம் வாழ்க்கை

    ReplyDelete

Recent Posts

Popular Posts

Blog Archive