தொலை தூரத்தில் உள்ளவர்களுடன் முகம் பார்த்து உரையாட மிகத் தெளிவான சேவைகள் பல இருந்தாலும் அனைத்திலும் சிறந்த ஜாம்பவானாக skype இருக்கின்றது. இது தற்போது தனது சேவையை விஸ்தரித்துள்ளது. ஆரம்பத்தில்
இருவர் மட்டுமே முகம் பார்த்து உரையாடக் கூடியாதாக இருந்த்து. தற்போது பலருடைய முகத்தை ஒரே நேரத்தில் பார்த்துக் கதைக்கக் கூடியாதாகவுள்ளது அனைவரும் skype 5.1 மென் பொருளை கீழ் இறக்கினால் (downloard ) மட்டும் சாத்தியமாகும் இதனைக் கீழ் இறக்க இங்கே கிளிக் பண்ணவும்.
நன்றி
ReplyDeleteதகவலுக்கு நன்றி
ReplyDeleteநன்றி
ReplyDeleteviky and lucky