அண்மையில் மதுரையில் உள்ள பெரியார் நகர் பேரூந்து நிறுத்தத்தில் சுவரொட்டி ஒன்றைக் காண நேரிட்டது. அது ஒரு திருமண நிகழ்வு வரவேற்பு சுவரொட்டி அதன் வலது பக்கத்தில் கம்பீரமாக காட்சியளித்தார் பிரபாகரன்.
தற்போது அரசியலையும் தாண்டி தமிழகத்தில் திருமண நிகழ்வுகளையும் அலங்கரிக்கத் தொடங்கி விட்டார் தமிழீழ தேசியத் தலைவரான பிரபாகரன். இதன் மூலம் தமிழக மக்கள் தலைவர் மேல் வைத்திருக்கும் மதிப்பு மரியாதை தெளிவாகப் புலனாகிறது.

பகிர்வுக்கு நன்றி...
ReplyDeleteADADAA
ReplyDeleteputhusaa irukke
ReplyDeleteநல்ல செய்தி..
ReplyDeleteநல்ல விஷயம்
ReplyDeleteநானும் கவனிச்சுருக்கேன்
ReplyDeleteநல்லதொரு தகவல்........... .
ReplyDeleteமுடிந்தால் இன்று என் தளத்திற்கு
ஒரு முறை வாருங்கள் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு ......