பேஸ்புக்கில் உள்ள நண்பர்களின் ஸ்கைப் முகவரியை கண்டறிவதற்கு


ஸ்கைபிலே சென்று contacts ->import contacts ஐ சொடுக்குங்கள். அதன் பின்னர் ஒரு விண்டோ தோன்றும். அதில் உங்கள் பேஸ்புக்கின் பயனர் பெயரையும், கடவுச்சொல்லையும் கொடுத்து import என்பதை அழுத்துங்கள் சற்று நேரத்திலே உங்கள் பேஸ்புக் தொடர்பில் உள்ளவர்களது மின்னஞ்சல் முகவரிகளுடன் ஸ்கைப் முகவரியையும் தோன்றும் .
Share:

Related Posts:

5 comments:

  1. நீங்க சொன்னதால் மீண்டும் ஒரு முறை செய்து பார்த்துவிட்டேன் . நன்றி பகிர்ந்தமைக்கு

    ReplyDelete
  2. பயனுள்ள தகவலுக்கு நன்றி சகோ..

    ReplyDelete
  3. பயனுள்ள தகவல்.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. பயனுள்ள தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  5. செய்து பாத்துட்டமேள்ள

    ReplyDelete

Recent Posts

Popular Posts

Blog Archive