இலங்கை யுத்தத்தின் கொடூரமும் அதில் இந்திய அதிகாரிகளின் பங்கும்




இலங்கை யுத்தத்தின் கொடூரமும் அதில் இலங்கை  அரசுடன் கள்ள காதல் உறவாடிய இந்திய அதிகாரிகளின் பங்கும் காணொளி
Share:

Related Posts:

11 comments:

  1. இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதில் முக்கிய பங்காளி இந்தியவின் சில முக்கிய அதிகாரிகளும் தான் சகோ .
    இப்போதும் இலங்கை மீது UN விசாரணைக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவேத்தே வருகிறது .

    ReplyDelete
  2. பக்கத்தில் இருந்துகொண்டே கொண்டவன் இந்தியா
    சுயநல வாத இந்தியா உதவி செயாடிலும் உவத்திரம் செய்யாமல் இருந்திருக்கலாம்

    ReplyDelete
  3. எல்லாத்துக்கும் ஒரு நான் நியாயம் கிடைக்கும் நண்பா ...(

    ReplyDelete
  4. mahan thamesh @@ உண்மைதான் இந்திய இராணுவமே களமுனையில் நின்றதாகவும் ஒரு தகவல் உண்டு

    ReplyDelete
  5. கவி அழகன் @@ இந்திய மத்திய அரசின் தமிழ் விரோதபோக்கு காரணமாக எத்தனை தமிழக மீனவர் கொல்லபட்டனர் இலங்கை தமிழருக்கு மட்டும் எதிரி இல்லை ஒட்டு மொத்த தமிழருக்கும் எதிரி

    ReplyDelete
  6. கந்தசாமி @@ கண்டிபாக ஒரு நாள் நியாயம் கிடைக்கும்

    ReplyDelete
  7. இந்திய சில அதிகாரிகள் பால அதிகாரிகள் இங்கு மனமுள்ள அதிகல்றி எவனுமில்லை கேரளா மெனங்கள் கைய்டில் இந்திய அரசின் எல்லா பொறுப்புகளும் இருக்கும் வரை இது இந்த கொடுமை நீளும் மனமில்லா உலகம் நேர்மை உறங்கும் நேரம் ஈழம் ஒருநாள் விடியும்.....

    ReplyDelete
  8. என் ராஜபாட்டை ராஜா @@ உங்களது வருகைக்கும் ஆதரவுக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி#

    ReplyDelete
  9. மாலதி @@@@ உண்மை தான் உங்களது வருகைக்கும் ஆதரவுக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி#

    ReplyDelete

Recent Posts

Popular Posts

Blog Archive