இணை யத்தில் வேறு எங்கும் இல்லாத பல அருமையான வீடியோக்கள் You tube தளத்தில் காணப்படுகிறது. இத்தளத்தில் உள்ள தங்களுக்குப் பிடித்த சில வீடியோ க்களை கணனியில் சேமிக்க ஆசைப்படுவார்கள்.
ஆனால் You tube தளத்திலிருந்து நேரடியாக வீடியோக்களை கீழிறக்க முடியாது. இதை நிவர்த்தி செய்ய வேறொரு மென்பொருளை நாடவேண்டும். இணையத்தில் பல மென்பொருட்கள் இருந்தாலும், சிலர் மென்பொருளை தமது கணனியில் நிறுவ அச்சப்படுவார்கள். அவர்களுக்காகவே இம்மென்பொருள் உள்ளது. இங்கே உங்களுக்குப் பிடித்த யூத் ரிப் வீடியோ வின் U.R.L யை நகல் எடுத்து இம் மென்பொருளில் ஒட்டி உங்களுக்கு விரும்பிய format இல் You tube வீடியோவைத தரவிறக்கிக் கொள்ளலாம்.
சகோ, பயனுள்ள தகவல் சகோ. புதிய பாடல்களை வீடியோவாக தரவிறக்கும் போது நீங்கள் தரும் மென் பொருளைப் பயன்படுத்துறேன் சகா.
ReplyDeleteசகோ, நிரூபன் தங்களது தொடர்ந்த ஆதரவுக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDelete