இந்தப் பதிவானது அனைத்துத் தமிழனும் வாசிக்க வேண்டியதொன்று ''இந்திய மதிய அரசு இலங்கைக்கு இராணுவ உதவி எதுவும் செய்யவில்லை. தமிழருக்கு மனிதாபிமான மருத்துவ உதவி மட்டுமே செய்தது'' . இக்கூற்றை பல அப்பாவி தமிழர்கள் நம்பினர். இது உண்மையா?
இராணுவத்தினர் வன்னி நோக்கி மூர்க்கத்தனமாக தாக்கி கொண்டு செல்லும் போது, புலிகள் இரணைமடுக் குளத்தின் அணையை உடைத்து இராணுவத்தினருக்கு பலத்த உயிர் சேதம் ஏற்படுத்தியது; அனைவரும் அறிந்ததே! இதில் பல நாட்டு இராணுவத்தினரும் இறந்தனர் என்பது இரகசிமல்ல, பல இந்திய இராணுவத்தினரும் கொல்லபட்டன்ர். இதனால் கோபம் அடைந்த
இந்திய மதிய அரசு யாருமே செய்ய துணியாத ஒரு கிழ்த்தரமான இன அழிப்பை தமிழர் மீது கட்டவிழ்த்து விட்டது. திருகோணமலை கடற்படைத்தளத்தில் வந்திறங்கிய ஒரு தொகுதி இந்திய இராணுவ மருத்துவர்கள் மக்களுக்கு மனிதாபிமான மருத்துவ உதவி செய்வதற்காக வந்ததாக சொல்லபட்டது.அதை நம்பி சென்றவர்களின் கைகள்,கால்கள் வெட்டி அகற்றிவிட்டனர். இப்படியாக கணிசமாணவர்களை ஊனமாக்கியது இந்திய இராணுவ மருத்துவர்கள். இவர்கள் உண்மையில் வைத்தியர்களா? அல்லது கசாப்பு கடைகாரரா?(ஒய் திஸ் கொல வெறி?)
இப்படியாக பல வகையிலும் தமிழ் இன அழிப்புக்கு துணை நின்றதுடன் போர் குற்ற வழக்கை இலங்கைக்கு உள்ளே நடத்தும் படி சொல்வதுடன் இலங்கை அரசுடன் ஒத்துழைக்கும் படி தமிழ் தேசிய கூட்டமைப்பை வற்புறுத்தி வருகின்றது.