இவர் தந்தைக்கு தெரியாமல் விளையாட்டுத்தனமாக ஆரம்பித்த ஸ்டைல்ராக்கி எனும் வலைப்பதிவு புகழ் பெற்று நியூயோர்க் டைம்ஸில் இவரை பற்றி எழுதுவதற்காக உங்கள் அனுமதி தேவை என அழைப்பு வந்த பின்னர் மட்டுமே தான் தொடங்கிய வலைப்பதிவினைப் பற்றி பெற்றோரிடம் சொல்கிறாள். ஆனால் பெற்றோர்கள் அதைப் பற்றி அறியும் போது அவளின் வலைப்பதிவுக்கோ சுமார் 50,000 வாசகர்கள்.
பிறக்கும் தன் போன்ற சிறுவர்களுக்கு புதிய விடயங்கள் நிறைய தேவை என்று யூடிப்பின் ஒரு சேனலில் சொல்கிறாள்
அனைத்து உறவுகளிற்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
நம்ம பிள்ளைங்க கார்ட்டூன் பார்க்கிறப்போ , இது ஒரு பெரிய சாதனை தான் .
ReplyDeleteஆகா அசத்தல்தான்
ReplyDeleteகலக்குது பிள்ளை
ReplyDelete