"ஊர்ல நாலு பேர் சிரிக்கிற மாதிரி, எந்தக் காரியத்தையும் என் பையன் பண்ணவே மாட்டான்."
"பையன் என்ன பண்றான்?"
"டி.வி. மெகா சீரியல் டைரக்டரா இருக்கான்!"
"ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்! எப்படி?"
"என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்!"
"என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது, அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்..."
"யோவ்... பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?"
"நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க...!"
"பேஷண்ட் : டாக்டர்... என் புருஷன் கொஞ்ச நாளாவே தூக்கத்தில பேசறாரு இதுக்கு என்ன பண்ணலாம்...?"
"டாக்டர்: நீங்க அவர பகல்ல கொஞ்சம் பேச விட்டா எல்லாம் சரியாய் போயிடும்...!"

ஹா ஹா ஜோக்ஸ் அருமை
ReplyDeleteSuper jokes . . . Sema comedy
ReplyDeleteபுத்தருக்கு கெடச்ச தெளிவு உங்களுக்கும் கெடசுடுச்சு போல.
ReplyDelete"நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க...!"//
ReplyDeleteபடித்ததும் என்னையறியாமல் சிரித்தேன்
நீங்க அவர பகல்ல கொஞ்சம் பேச விட்டா எல்லாம் சரியாய் போயிடும்...!" ஹா!ஹா!ஹா!
ReplyDelete