துடிக்கும் நெஞ்சமே!

வேலியாய் நின்றுனைக் காத்திடுவேன்.
கேலி என்றெண்ணாமல் ஏற்றுக்கொண்டாயே !
மாலையாய் என் வாழ்வைச் சூடுவேன் உனக்கே !
தேன்மொழி உன்குரல் கேட்டயர்ந்தேன்.
வேலை ஓய்விலும் உன்னைக் காணத் துடிக்கும் நெஞ்சமே!


Share:

6 comments:

  1. காதல் வந்துட்டா இப்படி தான்.....

    :-))

    ReplyDelete
  2. சிறிய அனால் அருமையான கவிதை

    ReplyDelete
  3. பட்டாம் பூச்சிகள் பறக்குமே... ஹா ஹ அருமை

    ReplyDelete
  4. வணக்கம் பாஸ்,
    நலமா?

    அவளைக் எப்பொழுதும் காண வேண்டும் எனும் ஆவலோடு அவள் சிந்தனையில் இரண்டறக் கலந்திருக்கும் உள்ளத்தின் உணர்வுகளை உங்களின் கவிதை சொல்லி நிற்கிறது.

    ReplyDelete
  5. வணக்கம், நச்சென ஐந்தே வரிகளில் அழகிய கவிதை

    ReplyDelete

Recent Posts

Popular Posts

Blog Archive