தென்றல்

நைல் நதி போன்ற உன் கூந்தல்
மீன்கள் போன்ற உன் கண்கள்
ஸ்டோபேரி போன்ற உன் மூக்கு
வரி குதிரை படுத்து உறங்குவது
போன்ற உன் உதடுகள்
பனி துளி போன்ற உன் பற்கள்
வண்ணத்து பூச்சி போன்ற உன் செவி
சந்திரன் போன்ற அழகிய வதனம்
விடிவெள்ளி வால் போன்ற உன் கழுத்து
மாதுளம் பழம் போன்ற உன் மார்புகள்
தென்றல் வருடிய உன் வயிறு
நூல் போன்ற உன் இடை
இத்தனை அழகிஜே


Share:

0 comments:

Post a Comment

Recent Posts

Popular Posts

Blog Archive