பூக்க மறுத்து !!! சும்மா No comments சூரியன் அஸ்தமித்த பிறகு உதிக்க மறுத்து சும்மா இருபதில்லைபூக்கள் பூத்தபிறகு பூக்க மறுத்து சும்மா இருபதில்லை அலைகள் அலைந்த பிறகு அலைய மறுத்து சும்மா இருபதில்லை தென்றல் வீசியபிறகு வீச மறுத்துசும்மா இருபதில்லை நான் மட்டும் சும்மா இருக்கிறேன்!!!!!!!!!! Share:
0 comments:
Post a Comment