எழமுடியும் கவிதை, நம்பிக்கை 2 comments வட்ட வண்ண நிலவே மூவைந்து நாட்களில் தேய்கிறாய் மூவைந்து நாட்களில் வளருகிறாய்வீழ்ந்தாலும் எழமுடியும் என நம்பிக்கை ஊட்டுகிறாய்எம்மை கொள்ளை கொள்கிறாய் Share:
அழகு
ReplyDeleteகருத்துக்கு நன்றி
ReplyDelete