எனது வலைப்பூவில் வருகைதரும் அனைவருக்கும் வணக்கம், அத்துடன் புத்தாண்டு வாழ்த்துக்கள். சங்கடங்கள் நிறைந்த வாழ்க்கையில் எனது ஓய்வு நேரங்களில் எனது அனுபவத்தைப் பதிவாக கவிதை வடிவில் கிறுக்குவது வழக்கம். எனது நண்பர்என் கவிதைகளை வாசித்தார். ...
புத்தாண்டு புத்தொளிகள் புதுவழிகள் புதுவருடத்தில்புன்னகைகள் புது உறவில்புத்தம் புதிய ஆடை அணிந்துஒன்றாய் சேர்ந்து மகிழ்ந்திடுவோம்இவ்வாண்டு முழுவதும் நன்மைகள் கிடைக்க வாழ்த்துகின்றே...
வலைப்பூவிலுள்ள social தளங்களான facebook , facebook like , twitter , you tube videos , onlin chart ,translate , tweet , joint chart , photo , my space , reddit போன்ற அனைத்துத தளங்களும் ஒரே பட்டையில் வரும்படி செய்ய முதலில் சொடுக்கவும். இங்கே...
என் வலைப்பூவில் வருகை தரும்வாசகர்களுக்கு பிறக்கும் இயேசு பாலன் உங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும் நிறை ஆசீரும் அருளும் வழங்குவாராக.உங்கள் அனைவருக்கும் எனது நத்தார் புதுவருட வாழ்த்துக்கள். PRETTIGE...
எந்த வேளையிலும் உன் சிரிப்பு என நினைவுகளை நிறைக்கின்றதுஉன் சிரிப்பு இருட்டிலும் ஒளியாக உள்ளது கனவிலும் சந்திரனிலும் உன் பெயர் எழுதியுள்ளேன்உன் சிரிப்பொலி தென்றலில் கேட்கின்றேன்என் இதயத்தில் உன் குரல் கேட்கின்றேன்எந்நேரமும் உன்னை&...
பிறரின் உணர்வைப் புரிந்துமதித்திடல் வேண்டும் வார்த்தைகளின் வடுக்களைப் பலர் அறிவதேயில்லைஉணர்வுகள் கண்ணீராய்ஊறி காய்ந்துவிடுவதில்லை அடிமனதில் ஊன்றினின்று காலத்தால் வீறுகொண்டெழும் என்பதை உணர்ந்திடல் வேண்டும் &nb...
நண்பர் என்றார், உறவினர் என்றார் நாடியை நசுக்குவாரென யார் கண்டதுகண்டதும் நட்புக் கொண்டதால்??????????? வந்த வினை!!!!!!! விதியின் விளையாட்டல்ல சரியாக அறியாததால் வந்த பிழைதானே !!!!!!!!!!!!&nb...
உன்னில் 12 இலக்கங்கள் சிறியோர் முதல் பெரியோர் வரை உன்னைப் பார்க்கின்றார் உன் முட்கள் உன்னைக் குத்தவில்லை எமது இதய துடிப்பு உன்னில் கேட்கிறதே ஓயாமல் ஓடிக் கொண்டிருந்து எம்மையும் உன் பின்னால் ஓட வைத்துக் கொண்டிருக்கிறாயே...
கண்ணனுக்கு மை அழகு உன் இமை மூன்றாம் பிறை உன் மடலில் தெரிவது வானவில் உன் வெள்ளை விழிகள் சந்திரன் உன் கறுத்த விழி சூரியன்உன் கண் அழகு என கவிவரிகளில் எழுதமுடியவில...
வட்ட வண்ண நிலவே மூவைந்து நாட்களில் தேய்கிறாய் மூவைந்து நாட்களில் வளருகிறாய்வீழ்ந்தாலும் எழமுடியும் என நம்பிக்கை ஊட்டுகிறாய்எம்மை கொள்ளை கொள்கிறாய் &nb...
கண்முன்னே நிகழும் ஒரு காரியத்தில் தீமைகண்டால்கண்மூடி வாழ்கின்றோம் காசினியைப் பழிகின்றோம்பலவீனம் மற்றவரில் பார்த்துவிட்டால் அதை உடனே பறைசாற்றி மகிழ்கின்றாகள் பண்புதனை மறக்கின்றார்...
நைல் நதி போன்ற உன் கூந்தல்மீன்கள் போன்ற உன் கண்கள்ஸ்டோபேரி போன்ற உன் மூக்குவரி குதிரை படுத்து உறங்குவதுபோன்ற உன் உதடுகள்பனி துளி போன்ற உன் பற்கள்வண்ணத்து பூச்சி போன்ற உன் செவிசந்திரன் போன்ற அழகிய வதனம்விடிவெள்ளி வால் போன்ற...
சூரியன் அஸ்தமித்த பிறகு உதிக்க மறுத்து சும்மா இருபதில்லைபூக்கள் பூத்தபிறகு பூக்க மறுத்து சும்மா இருபதில்லை அலைகள் அலைந்த பிறகு அலைய மறுத்து சும்மா இருபதில்லை தென்றல் வீசியபிறகு வீச மறுத்துசும்மா இருபதில்லை நான் மட்டும் சும்மா இருக்கிறேன்!!!!!!!...
சின்னதில் செய்த குறும்புகள் பிடிக்கும்விளையாண்ட பள்ளி வீதி பிடிக்கும்முதன் முதலில் ஒட்டிய சைக்கிள் பிடிக்கும்பாசமான உறவுகள் பிடிக்கும்வடிவேலின் நகைச் சுவை பிடிக்கும்தோசை போன்ற நிலவு பிடிக்கும்ஓடியாடி விளையாடப் பிடிக்கும்ஓடியல் கூல் பிடிக்கும்....
எழுத்துக்கள் அழியாது உலகம் எங்கும் செய்திகள் எழுத்து மூலம் பரவுகின்றது. எழுத்துக்கள் பல வடிவங்களிலும் எழுதப்படுகின்றது.எழுத்துக்கள் மூலம் சித்திரங்களும் வரையலா...
செக்க சிவத்த உன் செவ்விதழ் கதிரவன் போன்ற உன் வதனம் ஆழம் விழுதுகள் போன்ற உன் கூந்தல் சுளகு போன்ற உன் செவிகள்வங்காள விரிகுடா போன்ற உன் வாய் இத்தனை அழகுடைய என் தேவதையே !!!!!!!!!&nb...