வலைப்பூவிலுள்ள social தளங்களான facebook , facebook like , twitter , you tube videos , onlin chart ,translate , tweet , joint chart , photo , my space , reddit போன்ற அனைத்துத தளங்களும் ஒரே பட்டையில் வரும்படி செய்ய முதலில் சொடுக்கவும். இங்கே
கீழ் உள்ள படம் போல் வரும் அதில் Get it now click பண்ணவும்.
உடனே உங்களது தளத்தின் கீழ் toolbar அமைந்து உள்ளதைக் காண்பீர்கள்.
கீழ் உள்ள படம் போல் வரும் அதில் Get it now click பண்ணவும்.
பின்னர் வழமை போல ஒரு from வரும் அதில் பெயர், ஈமெயில் போன்றவற்றை நிரப்பவும். நிரப்பிய பின்னர் Next click பண்ணவும்.
பின்னர் உங்களது விருப்பம் போல் வலைப்பூவின் நிறங்களைத் தெரிவு செய்து கிளிக் பண்ணவும்.
பின்னர் உங்களது வலைப்பூவிற்குத் தேவையான் social தளங்களைத் தெரிவு செய்யவும்.
உங்களது தளம் Blogger ஆயின் கீழ்லுள்ள படத்தில் உள்ள B click பண்ணவும்.
பின்னர் கீழ்லுள்ள படத்தில் உள்ளது போல Add widget என்பதைக் click செய்யவும்.
Thanking yours, I am wishing for your live bride but, very simple technical idea. I am issing for my facebook.
ReplyDeletethankyou
ReplyDeleteSee My Site www.ineeya.com
ReplyDelete