ஓயாமல் இதய துடிப்பு, இலக்கங்கள், உன்னைக் குத்தவில்லை, கவிதை, வைத்துக் 1 comment உன்னில் 12 இலக்கங்கள் சிறியோர் முதல் பெரியோர் வரை உன்னைப் பார்க்கின்றார் உன் முட்கள் உன்னைக் குத்தவில்லை எமது இதய துடிப்பு உன்னில் கேட்கிறதே ஓயாமல் ஓடிக் கொண்டிருந்து எம்மையும் உன் பின்னால் ஓட வைத்துக் கொண்டிருக்கிறாயே Share:
super
ReplyDelete