பிறரின் உணர்வைப் புரிந்து
மதித்திடல் வேண்டும்
வார்த்தைகளின் வடுக்களைப்
பலர் அறிவதேயில்லை
உணர்வுகள் கண்ணீராய்
காலத்தால் வீறுகொண்டெழும்
என்பதை உணர்ந்திடல் வேண்டும்
மதித்திடல் வேண்டும்
வார்த்தைகளின் வடுக்களைப்
பலர் அறிவதேயில்லை
உணர்வுகள் கண்ணீராய்
ஊறி காய்ந்துவிடுவதில்லை
அடிமனதில் ஊன்றினின்றுகாலத்தால் வீறுகொண்டெழும்
என்பதை உணர்ந்திடல் வேண்டும்
0 comments:
Post a Comment