தேவனுடைய கோபம் வெளிப்பட என்ன காரணம் ???
govenment, srilanka, தீர்கதரிசனம் tamilgenicidede, புத்தளம், பூநகரி, மன்னார், வன்னி, விளக்கங்கள்
No comments
இலங்கையில் தமிழ் கத்தோலிக்க அருட் தந்தைகள் அவமதிக்க படுவதும் தாக்க படுவதும் சர்வ சாதாரணம் மாகிவிட்டது.10 இற்கு மேற்பட தமிழ் கத்தோலிக்க அருட் தந்தைகள் கொலை செய்ய பட்டதால் அவர்களின் இரத்த பழி இலங்கை அரசாங்கம் மீது உள்ளது காண்க தொடக்கநூல்
அதிகாரம் 4. 10. அதற்கு ஆண்டவர், "நீ என்ன செய்துவிட்டாய்! உன் சகோதரனின் இரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து என்னை நோக்கிக் கதறிக் கொண்டிருக்கிறது. எனவே தமிழ் கத்தோலிக்கர் ஊக்மாக செபிக்கும் போது தேவனின் கோபம் இலங்கை அரசாங்கம் மீது வெளிப்படும் .இதை யர்ரலும் தடுக்க முடியாது
யோசப் வாசு (ஏப்ரல் 21, 1651 - ஜனவரி 16, 1711) இந்தியாவின் கோவாவில் பிறந்து இலங்கையின் கத்தோலிக்க நம்பிக்கை ஒல்லாந்தரால் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டிருந்த வேளையில் இலங்கை கத்தோலிக்கருக்கு சேவை செய்வதற்கு வந்த கத்தோலிக்க குரு
வானவர் ஆவார். இவர் ஈழத்தில் யோசேவாஸ் முனீந்திரர் எனவும் அழைக்கப்பட்டார்.
கி.பி. 1685 ஆம் ஆண்டில் கோவாவின் Oratary of St. Philip Neri இல் இணைந்த யோசப் வாஸ் அடிகளார் 1687 ஆம் ஆண்டு ஏப்ரலில்யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். அப்போது இலங்கையில் ஆட்சியில் இருந்த ஒல்லாந்தர் கால்வினிசத்தைப் பின்பற்றியவர்கள். எனவே கத்தோலிக்கரையும், குருமாரையும் கொலை செய்தனர். பாடசாலைகளைத் தரைமட்டமாக்கினர். இதனால் பிச்சைக்கார வேடத்தில் இலங்கை வந்த அடிகளாருக்கு சில்லாலையூர் மக்கள் புகலிடம் வழங்கினர். அவர் அங்கேயே தங்கி சில்லாலையிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் கத்தோலிக்க மக்களுக்கு தனது சேவையை வழங்கினார். பின்னர் அவர் மாறுவேடத்தில் கால்நடையில், 24 ஆண்டுகளாகப் வன்னி, புத்தளம், மன்னார், பூநகரி ஆகிய இடங்களுக்கும் சென்று மதப்பிரசாரம் செய்தார். காண்க யோசப் வாசு
தேவனால் இலங்கையில் கத்தோலிககள் ஒல்லாந்தரால் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டிருந்த வேளையில் இலங்கை கத்தோலிக்கருக்கு சேவை செய்வதற்கு தேவனால் அனுப்பட கத்தோலிக்க குருவானவர் யோசப் வாசு என்பதை இலங்கையில் தமிழ் கத்தோலிக்ககள் நன்றியுடன் இந்த வேளையில் நினைவு கூறுகிறேன்.எனவே தமிழ் கத்தோலிக்கர் ஊக்மாக செபிக்கும் போது தேவனின் கோபம் இலங்கை அரசாங்கம் மீது வெளிப்படும் .இதை யர்ரலும் தடுக்க முடியாது கர்தினால் நினைத்தாலும் தடுக்க முடியாது தேவன் நியாயம் என்று வந்துவிடால் தேவன் என்றென்றும் மாறாத தேவன் என்பதையும் அவர் எப்போதும் நீதியை நிலை நாடுகின்றார் காண்க இலங்கை பிரச்சனையை யார் தான் நீதி வழுவாமல் கையாளகூடியவர் ?
தேவனுடைய கோபம் வெளிப்பட என்ன காரணம் ???
govenment, srilanka, தீர்கதரிசனம் tamilgenicidede, புத்தளம், பூநகரி, மன்னார், வன்னி, விளக்கங்கள்
No comments
இலங்கையில் தமிழ் கத்தோலிக்க அருட் தந்தைகள் அவமதிக்க படுவதும் தாக்க படுவதும் சர்வ சாதாரணம் மாகிவிட்டது.10 இற்கு மேற்பட தமிழ் கத்தோலிக்க அருட் தந்தைகள் கொலை செய்ய பட்டதால் அவர்களின் இரத்த பழி இலங்கை அரசாங்கம் மீது உள்ளது காண்க தொடக்கநூல்
அதிகாரம் 4. 10. அதற்கு ஆண்டவர், "நீ என்ன செய்துவிட்டாய்! உன் சகோதரனின் இரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து என்னை நோக்கிக் கதறிக் கொண்டிருக்கிறது. எனவே தமிழ் கத்தோலிக்கர் ஊக்மாக செபிக்கும் போது தேவனின் கோபம் இலங்கை அரசாங்கம் மீது வெளிப்படும் .இதை யர்ரலும் தடுக்க முடியாது யோசப் வாசு (ஏப்ரல் 21, 1651 - ஜனவரி 16, 1711) இந்தியாவின் கோவாவில் பிறந்து இலங்கையின் கத்தோலிக்க நம்பிக்கை ஒல்லாந்தரால் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டிருந்த வேளையில் இலங்கை கத்தோலிக்கருக்கு சேவை செய்வதற்கு வந்த கத்தோலிக்க குரு
வானவர் ஆவார். இவர் ஈழத்தில் யோசேவாஸ் முனீந்திரர் எனவும் அழைக்கப்பட்டார்.
கி.பி. 1685 ஆம் ஆண்டில் கோவாவின் Oratary of St. Philip Neri இல் இணைந்த யோசப் வாஸ் அடிகளார் 1687 ஆம் ஆண்டு ஏப்ரலில்யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். அப்போது இலங்கையில் ஆட்சியில் இருந்த ஒல்லாந்தர் கால்வினிசத்தைப் பின்பற்றியவர்கள். எனவே கத்தோலிக்கரையும், குருமாரையும் கொலை செய்தனர். பாடசாலைகளைத் தரைமட்டமாக்கினர். இதனால் பிச்சைக்கார வேடத்தில் இலங்கை வந்த அடிகளாருக்கு சில்லாலையூர் மக்கள் புகலிடம் வழங்கினர். அவர் அங்கேயே தங்கி சில்லாலையிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் கத்தோலிக்க மக்களுக்கு தனது சேவையை வழங்கினார். பின்னர் அவர் மாறுவேடத்தில் கால்நடையில், 24 ஆண்டுகளாகப் வன்னி, புத்தளம், மன்னார், பூநகரி ஆகிய இடங்களுக்கும் சென்று மதப்பிரசாரம் செய்தார். காண்க யோசப் வாசு
தேவனால் இலங்கையில் கத்தோலிககள் ஒல்லாந்தரால் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டிருந்த வேளையில் இலங்கை கத்தோலிக்கருக்கு சேவை செய்வதற்கு தேவனால் அனுப்பட கத்தோலிக்க குருவானவர் யோசப் வாசு என்பதை இலங்கையில் தமிழ் கத்தோலிக்ககள் நன்றியுடன் இந்த வேளையில் நினைவு கூறுகிறேன்.எனவே தமிழ் கத்தோலிக்கர் ஊக்மாக செபிக்கும் போது தேவனின் கோபம் இலங்கை அரசாங்கம் மீது வெளிப்படும் .இதை யர்ரலும் தடுக்க முடியாது கர்தினால் நினைத்தாலும் தடுக்க முடியாது தேவன் நியாயம் என்று வந்துவிடால் தேவன் என்றென்றும் மாறாத தேவன் என்பதையும் அவர் எப்போதும் நீதியை நிலை நாடுகின்றார் காண்க இலங்கை பிரச்சனையை யார் தான் நீதி வழுவாமல் கையாளகூடியவர் ?
கண்ணின் மணி போல காக்க வந்துள்ளார்
kodilil, konaduvom, koothou kalamaka, kovil, maadu, manathi manan, midkavznar, narchithi, nathar, sina Jesus, Theva makan, vaikol, விளக்கங்கள்
No comments

தேவ மகன் இங்கே பிறந்துள்ளார்
நன்மைகள் பல செய்ய வந்துள்ளார்
கண்ணின் மணி போல காக்க வந்துள்ளார்
மக்களினத்தை மீட்க வந்துள்ளார்
பாவங்களை போகக வந்துள்ளார்
சிறு குடிலில் பிறந்துள்ளார்
ஏழையின் வடிவில் பிறந்துள்ளார்
ஒளியினை கொண்டு வருகின்றார்
மன்னாதி மன்னன் பிறந்துள்ளார்
குதுகலமாக கொண்டாடுவோம்
புத்தம் புதிய சிந்தையுடன்
மன்னாதி மன்னனை
போற்றி புகழ்ந்டுவோம் .
என் வலைப்பூவில் வருகை தரும்
வாசகர்களுக்கு பிறக்கும் இயேசு பாலன்
உங்கள் இல்லங்களிலும்,
உள்ளங்களிலும் நிறை ஆசீரும்
அருளும் வழங்குவாராக.
உங்கள் அனைவருக்கும் எனது நத்தார் வாழ்த்துக்கள்.Recent Posts
Popular Posts
-
நான் கிறிஸ்துவுக்கு பைத்தியக்காரன் நீ யாருக்கு வீண் பெருமை புகழ் ஆஸ்தி குப்பை என்று தள்ளிடு நீ துடைத்துப்போடும் அழுக்கைப் போல காணப்பட்டாலும...
-
என்றென்றும் இளமையாக இருக்க தொடர்01 என்றென்றும் இளமையாக இருக்கவேண்டும் என்பதற்காக கேட்டது, படித்தது எல்லாவற்றையும் சோதித்து பார்த்து காலத்தை...
-
ஆங்கிலத்தில் பேச முடியவில்லை என கவலை வேண்டாம் இன்றே கவலையை விட்டு விடுங்கள. உங்களுக்காகவே அருமையான தளம் ஒன்று உள்ளது . மிகவும் இ...
-
பாவ இருள் நீங்க மானிடரான பரம ஒளியே மானிடரின் பயம் நீக்க வந்த ஜீவ ஒளியே உம் மகத்துவங்களை கற்று தர அவதரித்த என்நேசரே எம் ஆத்துமாவை அமைதிபடுத்...
-
வலை வரலாறில் முதல் முறையாக பதில் அளித்து சில நிமிடங்களே ஆன புத்தம் புதிய முனைங்கின் அசத்தலான பதில்கள் சிங் சொங் :- வலைப்பூவை பறிக்கமுடி...
-
வருடங்கள் கூடுகிறது மாதங்கள் ஓடுகிறது வயது கூடுகிறது அழகிய வடிவம் அழிகிறது உள்ளமோ ஏங்குகிறது குணங்கள் மாறுகிறது இயற்கை கூட சீற்றமட...
-
பிறந்த நாள் ஜேசுவின் பிறந்த நாள் என்னை தேடி ஒரு தெய்வம் மண்ணில் மனிதன் ஆனதே மகிழ்ந்திடுவோம் நாங்கள் கொண்டாடுவோம் உலகத்தின் அரசன் பிறந்துள்ள...
-
உ லக அளவில் பிரபலமான மனிதர்களின் தகவல்கள் தேடிக்கொடுக்க ஒரு தேடுபொறி உள்ளது. உலகின் முக்கிய பிரபலங்கள் மட்டும் இல்லாமல் இணைய உலகில் முக்கி...
-
முள்ளில் பூக்கும் ரோஜா நீ உன்னை அள்ளிப் பறித்தேன் சொல்ல முடியா அன்பில். என் அன்புக்கு வானம் இல்லை உன் அன்புக்கு எல்லை இல்லை அன்பின் நிழலில...
Blog Archive
-
▼
2017
(80)
-
▼
October
(15)
- விஜய்க்கு அடிபணிந்த பா.ஜ.க
- கடற்புலிகளின் தளபதி ஒருவர் உயிருடன்
- சீமானின் கருத்துக்கள் மெர்சல் படத்தில்
- பெயர் மாற்றும் சாமியார்
- பெரியாரின் பொய்கள் பித்தலாட்டங்கள்
- கேவலமான கதா பத்திரங்களினால் உருவானது இந்து மதம்
- வடக்கு-கிழக்கு சமஷ்டி அடிப்படையில் மதச்சார்பற்ற அல...
- கற்றாழை பயன்படுத்தும் மேலை நாட்டவர்
- மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்
- இஸ்லாத்தின் பெயரைச் சொல்லி, காட்டு மிராண்டிகள் போல...
- தமிழனை போற்றும் லண்டன் வெள்ளைக்காரர்கள்
- உணர்வாளர்களினால் தவறாக வழிநடத்தபட்ட புலிகள்
- உலக மொழிகளை தமிழில் இலகுவாக கற்க
- தமிழர் பொதுவாக்கெடுப்புக்கான பரப்புரை இயக்கத்துக்க...
- பசிலால் இராணுவம் காட்டிக்கொடுப்பு சரத் பொன்சேகா கு...
-
▼
October
(15)




