நாளுக்கு நாள் பல சமுகத்தளங்கள் அதிகரித்து வருகிறது. எமது வலைப்பூவுக்கு வரும் வாசகர்கள் தங்களுக்குப் பிடித்த இடுகைகளை தங்களது சமூகத் தளத்தில் பகிர்த்து கொள்ள ஆசைப்படிவர். அதற்கு எமது வலைப்பூவில் பல சமுகத்தளங்களின் பட்டையை நிறுவி வாசகர்களுக்கு பகிர்வை இலகுவாக்கலாம். அதற்கான Widget வடிவமைத்துக் கொள்ள இத்தளத்தில் நுழைந்து Get Add This ஐ சொடுக்கி உங்கள் விருப்பம் போல் பட்டையின் அளவை வடிவமைத்துக் கொள்ளுங்கள் .பின்னர்
2-layout — >html இற்குச் செல்லுங்கள் ,Expand Widget Template ஐ கிளிக் செய்யுங்கள்
3- <data:post.body/>என்ற code ஐ தேடி அதன் கீழே Widget இன் code ஐ அத் தளத்தில் இருந்து நகலெடுத்து ஓட்டவும் இணைக்கவும் . சிறிய படைக்கான code

தகவலுக்கு நன்றி..
ReplyDeleteதகவலுக்கு நன்றி..
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி .
ReplyDeleteவாழ்த்துக்கள் .
வணக்கம் பாஸ்,
ReplyDeleteகீழே உள்ள widget இன் கோடிங்கினைக் காணலையே?
எங்கே போய்விட்டது?
பயனுள்ள தகவல்
ReplyDeleteபிரயோசனமான தகவல்
ReplyDeleteவேடந்தாங்கல் - கருன்,நண்டு @நொரண்டு -ஈரோடு,"என் ராஜபாட்டை"- ராஜா , கவி அழகன் ,உங்களது வருகைக்கும் ஆதரவுக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி#
ReplyDeleteவணக்கம் பாஸ் @நிரூபன் தவறை சுட்டி காட்டியதுக்கு நன்றி
ReplyDeleteபயனுள்ள பகிர்வு நண்பா.
ReplyDeleteமுனைவர்.இரா.குணசீலன் @உங்களது வருகைக்கும் ஆதரவுக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி#
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோ பயனுள்ள பகிர்வுக்கு .ஒரு சின்ன வேண்டுகோள்
ReplyDeleteதமிழ் 10 ல் பாடல்பிரிவில் என் கவிதைகள் (என் கனவுக்களும்கூட )
காத்திருக்கும் பகுதியில் (தமிழ் 10 இணைக்கும் முன் நான் வெளியிட்ட
என் ஆரம்ப காலக் கவிதைகள் ) தொடராக இப்போது பிரசுரித்துள்ளேன் .முடிந்தவரை அவைகளுக்கு உங்கள் கருத்தினையும் ஓட்டுக்களையும் அளித்து என் ஆக்கங்கள் அனைவரையும் சென்றடைய உதவுமாறு அன்போடு
கேட்டுக்கொள்கின்றேன் .மிக்க நன்றி சகோ உங்கள் ஒத்துளைப்புகளிற்கு .