"நீங்க குடிச்சா என்னையே மறந்துடறீங்களே...?"
"அதுக்குத் தானே நான் குடிக்கிறேன்...!"
" இந்தப் படத்துல வில்லன்களை ஹீரோ வித்தியாசமான முறையிலை சாகடிக்கிறாராமே... எப்படி...? " "காலாவதியான மாத்திரைகளை விழுங்க வச்சுத்தான்!"
"டைரக்டர் என்ன நடிகையோட வயித்தையே... பார்த்துன்னு இருக்காரு? " "தொப்புள் காட்சியை எடுக்க லொகேஷன் பார்க்கறாரு..."
"நேத்து எனக்கும் என் பொண்டாட்டிக்கும் பயங்கர சண்டை... கோபத்துல மிதி மிதின்னு மிதிச்சிட்டு வந்தேன்!" "உன் பொண்டாட்டியையா...? இல்ல... சைக்கிளை!"
"அடி பெண்ணே... ஏன் என் தவத்தைக் கலைத்தாய்...?" "முதலில் என் வயிற்றில் வளரும் கருவைக் கலைக்கவா... வேண்டாமான்னு சொல்லிட்டு தவம் இருங்க..."
"எதற்கு மன்னா எப்போதும் இப்படிக் குடித்துக் கொண்டே இருக்கிறீர்கள்...?" |
"நல்ல அரசனாக வேண்டுமானால்..., அவன் முதலில் நல்ல 'குடி' மகனாக இருக்க வேண்டுமென்று தாங்கள் தானே சொன்னீர்கள்...? " |
| ||||||
"ஆமா... தையல் எல்லாம் ஒழுங்காப் போட்டாச்சா? போட்டாச்சு...!" | ||||||
" ஒரு தம்ளர் தண்ணி கொடுங்க… என் வயிறு ஒழுகுதான்னு குடிச்சுப் பார்க்கணும்...!" |
"ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வித்தியாசம்? " "என் பேச்சை என் மனைவி கேட்கணும்னு நினைச்சா அது ஆசை, என் மாமியாரும் கேட்கணும்னு நினைச்சா அது பேராசை...!"
எல்லா ஜோக்`ம் புதுசா இருக்கு பாஸ்.. நன்றி
ReplyDelete////"நேத்து எனக்கும் என் பொண்டாட்டிக்கும் பயங்கர சண்டை... கோபத்துல மிதி மிதின்னு மிதிச்சிட்டு வந்தேன்!" "உன் பொண்டாட்டியையா...? இல்ல... சைக்கிளை!"
ReplyDelete//// ஆகா,உங்க வீரத்தை சைக்கிளிலா காட்டுவது !!!
எல்லாம் அசத்தல் தொடர்ந்து எழுதுங்கள்..
Super joke boss
ReplyDeleteஹ ...ஹ ...ஹ ...
ReplyDeleteகந்தசாமி@ உண்மையை எவரும் சொல்லுவதில்லை .செல்லத்தை மிதிக்க முடியுமா ??
ReplyDeleteMohamed Faaique @ புதுசு கண்ணா கண்ணா புதுசு உங்களது வருகைக்கும் ஆதரவுக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி#
ReplyDelete"என் ராஜபாட்டை"- ராஜா ,நண்டு @நொரண்டு -ஈரோடு ,உங்களது வருகைக்கும் ஆதரவுக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி#
ReplyDeleteசிஸ்டர் எனக்கு வயித்துல ஆபரேஷன் பண்ணியாச்சா...?"
ReplyDelete"ஆமா... தையல் எல்லாம் ஒழுங்காப் போட்டாச்சா? போட்டாச்சு...!"
" ஒரு தம்ளர் தண்ணி கொடுங்க… என் வயிறு ஒழுகுதான்னு குடிச்சுப் பார்க்கணும்...
சிஸ்டர் எனக்கு வயித்துல ஆபரேஷன் பண்ணியாச்சா...?"
"ஆமா... தையல் எல்லாம் ஒழுங்காப் போட்டாச்சா? போட்டாச்சு...!"
" ஒரு தம்ளர் தண்ணி கொடுங்க… என் வயிறு ஒழுகுதான்னு குடிச்சுப் பார்க்கணும்...
செம காமடி மச்சி