கணணி மற்றும் இணையம் பல துறைகளை ஆக்கிரமித்து விட்டதுஅந்த வகையில் தொலைக்காட்சியை பலர் இணையத்தில் பார்த்து வருகின்றனர். ஆனால் அதற்கு மென் பொருளை உங்கள் கணணியில் நிறுவவேண்டும் .
இருந்தாலும், சிலர் மென்பொருளை தமது கணனியில் நிறுவ அச்சப்படுவார்கள்.
அவர்களுக்காகவே ஒன் லைன்னில் பல தளங்கள் உள்ளன.
இங்கு 1000 க்கு மேற்பட்ட தொலைக்காட்சி சேனல் உண்டு.
நாடுகளின் அடிப்படையில் சேனல்களை காணலாம்.
நல்லதொரு பகிர்வு தான் அருமை..
ReplyDeleteஉங்க சேவைக்கு நன்றி..
ReplyDeleteபிரியோசனமான பகிர்வு...
ReplyDeleteவாழ்த்துக்களுடன் நன்றிகளும்.
can you come my said?
கவி அழகன்,குணசேகரன்,vidivelli,உங்களது வருகைக்கும் ஆதரவுக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி#
ReplyDeleteNALLA PAYANULLA PATHIVU
ReplyDeleteதேங்க்ஸ்
ReplyDelete