வீடியோ வழி சாட்டிங் சிறந்த சேவையான skype இல் உரையாடி கொண்டிருக்கும் போது நண்பருக்கு ஒரு தளத்தை பற்றி விளக்க skype இல் அருமையான வசதியுள்ளது. இதற்கு skype 5 .1 downloard செய்து கொள்ள வேண்டும்.
புதிய வசதிகளுடன் skype 5. 1 பின்னர் skype log ஒன செய்து நண்பருக்கு விளக்க வேண்டிய தளத்தை திறந்து படத்தில் காட்டிய icon கிளிக் பண்ணவும்
பின்னர் show enter screen இப்போது உங்கள் நண்பர் விளக்க வேண்டிய தளத்தை பார்க்க முடியும்.
skybe யில் வீடியோ call பண்ணினால் அடுத்தவர்களால் ஊடுருவி பார்க்கமுடிவும்மா
ReplyDeletemalli @ வீடியோ call பண்ணினால் அடுத்தவர்களால் ஊடுருவி ஒருபோதும் பார்க்கமுடியது . உதாரணமாக நீங்கள் உங்களது நண்பருடன் வீடியோ call இல் தொடர்பில் உள்ளிர்கள் தற்போது உங்களது முகத்தை நண்பரது கணணியில் காணலாம் .நீங்கள் தற்போது எனது தளத்தில் உள்ள skype இல் பயனுள்ள வசதி எனும் பகுதி உங்களது நண்பரது கணணியில் காணலாம் . இதற்கு இந்த பகுதி இன் link அனுப்புவதிலும் பார்க்க இப்படி விளக்ககுவது கூடிய விளக்கம் தரும் உங்களது வருகைக்கும் ஆதரவுக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி
ReplyDelete