மிகவும் பிரம்மிக்கவும் அழகிய சங்கீதம் !!!!!!!!!

எனது வலைப்பூவில் வருகைதரும் அனைவருக்கும் வணக்கம்,

நான் வலைப்பூவை ஆரம்பித்து எ ட்டு  மாதங்கள் ஆனாலும் இவ்வளவு வரவேற்பு பெறுமென நினைக்கவில்லை  .  கருத்துக்களையும், வாழ்த்துக்கள் தெரிவித்தவர்களுக்கும்  எனது  வலைப்பூவிற்கு வருகைதரும்  அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இது எனது நூறாவது இடுகை இந்த மகிழ்ச்சியில்   மிகவும் பிரம்மிக்கவும்  அழகிய சங்கீதம் கணணி வந்த பின்னர் முடியாது எதுவும் இல்லை.
எனது நண்பர்கள்  எனது வலைப்பூவில் தொடர்ந்து  வருகை தருவீர்களென எதிர்பார்க்கின்றேன்.

Share:

1 comment:

  1. வணக்கம் ஐயா உங்களை போன்ற பெரியவர் வாழ்த்து தெரிவித்தமை எனக்கு மகிழ்ச்சி உங்களது முதல் பதிவு மாதிரி தெரியவில்லை முயன்றால் முடியது ஏதும் இல்லை உங்களை போன்றவர்கள் வலை உலகில் வருவது மிகவும் நல்லது எனது வாழ்த்துகள் மிக மிக அருமை நன்றி ஐயா .

    ReplyDelete

Recent Posts

Popular Posts

Blog Archive