
இன்று அனைத்து தமிழ் மக்களின் பார்வையும் ஜெனிவாவை நோக்கி திரும்பியுள்ளது. காரணம் தமிழன்அழியும்போது சர்வதேசம் கண்டும் காணாமல் இருந்தது தமிழன் நீதி கேட்டுப் போராடும் அழுத்தம் காரணமாக இலங்கை அரசுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை கொண்டு வரபோகின்றதாக சொல்கிறார்கள்....