இரண்டு ரப்பர் சில்லடா !!!!!
காற்றைக் குடிக்கும் சில்லடா !!!!
எம் பாரம் சுமக்கும் சில்லடா !!!!
உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்குமெடா !!!!!!!!!!!!!!!!
ஏழைகளின் வாகனம்
காற்றைக் குடிக்கும் சில்லடா !!!!
எம் பாரம் சுமக்கும் சில்லடா !!!!
உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்குமெடா !!!!!!!!!!!!!!!!
ஏழைகளின் வாகனம்
வணக்கம் சகோதரா,
ReplyDeleteநலமா?
ஏழைகளின் வாகனம் பற்றிய ஒரு சந்தோசமான கவிதை தந்திருக்கிறீங்க.
ரசித்தேன்.
அருமை
ReplyDeleteநச்ச்சுனு நாலு வரி
ReplyDeleteநிரூபன்@ நல்ல சுகம் உங்களது பாராட்டுக்கு நன்றி
ReplyDeleteஆமினா,என் ராஜபாட்டை"- ராஜா @ வருகைக்கும் ஆதரவுக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி
ReplyDeleteஉண்மை தான் ஆரோக்கியம் தரும் மற்றும் சுற்றுச்சூழலுக்கு எந்தத் தீங்குமிழைக்காத வாகனம். நான் என்னுடைய 23 வயதிலிருந்து மிதிவண்டியை உபயோகப்படுத்துகிறேன். ஆனால் இப்போதெல்லாம் வண்டிகள் நிறுத்துமிடங்களில் இரண்டாந்தரக் குடிமகன்கள் போல் நடத்தப்படுகிறோம். ம்ம்ம்... என்ன செய்வது இப்போது நடப்பது கணிணியுகம்.
ReplyDelete