
அடஒருவருக்கு ஐஸ் வைப்பது என்பது இது தானா? கற்கால மனிதன் தமது நெருப்புத்தேவைகளுக்காக கற்களை கற்களோடு உராய்வதன் மூலம் தீயை உண்டாக்கி தனது தேவைகளை நிறைவேற்றினான் என்பது யாவரும் அறிந்த விடயம். ஆனால் ஸ்கட்டி மூலம் நெருப்பு உண்டாக்க முடியும் என்றால்...