உலகின் தெய்வம் நீயே


உலகம்  எல்லாம்  அன்னையே போற்றுகின்றது 
முதன்முதலில் பார்ப்பது  உன் முகமே !
மனிதனை உருவாகுவதும் நீயே
இரவும் பகலும் உறங்காமல்
பார்பவளும்  நீயே !
எதையும் எதிர்பார்க்காமல் பாசத்தை
பொழிபவள் நீயே
உலகின் தெய்வம்  நீயே
Share:

3 comments:

  1. நல்ல கவிதை.

    ReplyDelete
  2. குணசேகரன் தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி. உங்களது வருகைக்கும் ஆதரவுக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  3. ரத்னவேல் ஐயா, உங்களது வருகைக்கும் தொடர்ந்த ஆதரவுக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி

    ReplyDelete

Recent Posts

Popular Posts

Blog Archive