தாய்மொழியை மறக்காதது ஏன்?

மூளை குறித்த நமது அறிவு, தற்காலத்தில் தான் நுட்பமாக வளர்ந்து வருகிறது. சுயநினைவை இழப்பது என்பது என்ன.சில சமயம் எல்லா நினைவுகளும் போகும், சில சமயம் தற்கால நினைவுகள் மட்டுமே போகும், சில சமயம் கோமா நிலைக்கு சென்றுவிடுவோம்.ஆயினும் மூளை முழுமையாக செயல்பாட்டை நிறுத்துவது இல்லை. முழுமையாக மூளை செயல்படவில்லை என்றால் மரணம் தான்.தாய்மொழி, சைக்கிள் ஓட்டும் திறன்...
Share:
Read More

உளுந்து வடை செய்வது எப்படி?

உளுந்து வடை செய்வது எப்படி?தேவையான பொருட்கள் உளுத்தம் பருப்பு2 பச்சை மிளகாய்இஞ்சி உப்பு அரைமணி நேரத்திற்க்கும் குறைவாக உளுந்து பருப்பை ஊறவைத்தால் போதுமானது.பிறகு கலக்கிய மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும். கலக்கிய மாவை உள்ளங்கையில் தண்ணீரைத்தடவி தேவையான மாவை உருண்டையாக உருட்டி வைத்து...
Share:
Read More

பன்மொழிக் கல்வி ஏன் அவசியம் - மொழிப்பிரியன்

கடந்த 19.11.2016 அன்று தேனி மாவட்டம் உத்தம்பாளைத்தில் நடந்த ”சிகரம் தொடுவோம்” என்ற கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் கிட்டத்தட்ட 1400 பேர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மொழிப்பிரியன் அப்துல் ஹமீது கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். PLUS...
Share:
Read More

இன்று பால் தினகரன் குடுப்பத்திருடன் நீங்கள் நேரலையில் பேச 19H DEC, 2016

இன்று பால்  தினகரன் குடுப்பத்திருடன் நீங்கள் நேரலையில்  பேசி உங்கள் பிரச்சினைகளுக்கு அவர்களின் பிராத்தனை மூலம் விடுதலை பெற்று கொள்ளலாம்  19H DEC, 2...
Share:
Read More

computer shortcut keys செயல்பாடு என்ன ?

F1 - எல்லா செயல்பாடுகளுக்குமான Help Screenஐ திறக்க இது பயன்படுகின்றது.F2 - நாம் செலக்ட் செய்யும் எந்தவொரு File மற்றும் Folderன் பெயரை மாற்றம் (Rename) செய்ய இது பயன்படுகின்றது.F3 - இதை அழுத்தினால் தேடுதல் (Search) ஆப்ஷன் வரும். இதன் மூலம் நாம் தேவைப்படும் அப்ளிகேஷன்களை தேடி கொள்ள முடியும்.F4 - Alt F4 இணைத்து அழுத்தினால் ஆக்டிவாக இருக்கும் வலைதளம் மூடிவிடும்.F5...
Share:
Read More

பம்பிங் பொன்ஸ் (Pumping Sponce )

தேவையான பொருட்கள்கோதுமை மா - 500 gசீனி - 100 gஆப்பிள் - 06 பழம்எண்ணெய் - 1 போத்தல்ஈஸ்ட் - 1 தே கரண்டிவனிலா - 2 தே கரண்டிசுடுதண்ணீர் - தேவையான் அளவுஐசிங் சுகர் (Icing sugar) =(cake decorations sugar)செய்முறைமுதலில் அப்பிளை தோலை  நீக்கி மிஷ்சியில் தண்ணீர் விடாது நன்றாக அரைக்கவும்....
Share:
Read More

ஈழத்து பெண் சபறினா பிரான்ஸ் நாட்டு அழகியாக தெரிவாகியுள்ளார்

பிரான்ஸ் நாட்டில் இந்த ஆண்டு நடைபெற்ற Miss Elegante France அழகி போட்டியில் 30ற்கும் மேற்பட்ட நாட்டு அழகிகளுக்குள் Miss Elegante France அழகியாக ஈழத்து தமிழ் பெண் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சபறினா கணேசபவன் என்ற ஈழத்து தமிழ் பெணே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேலும், இது...
Share:
Read More

தலை பாகை தமிழ் கவியுடன் சந்திப்பு

நகைசுவை நாடகத்தின் பாகம்...
Share:
Read More

ஆண்ட்ராய்டு vs ஐபோன்

பல ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் ஆண்ட்ராய்டு ஓஎஸ்-தனை பயன்படுத்துகிறார்கள். எனவே நீங்கள் ஒரு ஆண்ட்ராய்டு போன் வாங்க வேண்டும் என்றால் தேர்ந்தெடுக்க ஒரு முடிவற்ற அளவிலான கருவிகள் கிடைக்கும். சாம்சங், எச்டிசி, சோனி, மோட்டோரோலா, எல்ஜி, ஹூவாய், இசெட்டிஇ போன்ற பல உற்பத்தியாளர்களின் ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டே வருகின்றன. ஆப்பிள்...
Share:
Read More

புத்தகம் படித்து நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது... அதுபோல தான் ஆங்கிலமும்

புத்தகம் படித்து நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது... அதுபோல தான் ஆங்கிலமும் ..புத்தகம் படித்து ஆங்கிலத்தை    விளங்கிக்  கொள்வதுடன் , படிப்பதை விரைவாக்கிக் கொள்ளலாம் .  சரி  ஓர்  ஆசிரியரை  எமக்கென்று  ஏற்படுத்திக்  கொண்டால் ஆசிரியர் மூலம்...
Share:
Read More

ஐபோன் 7Sல் உள்ள சிறப்பம்சங்கள்

செல்போன்கள் தயாரிப்பதில் முன்னணி வகிக்கும் ஐபோன் நிறுவனமானது தனது பத்தாவது ஆண்டையொட்டி ஐபோன் 7S மற்றும் ஐபோன் 7S ப்ளஸ் ஆகிய போன்களை விற்பனைக்கு விடவுள்ளது.ஐபோன் 7Sல் சிங்கிள் சென்ஸ் கமெராவும், ஐபோன் 7S ப்ளஸ்ஸில் டூயல் லென்ஸ் கமெராவும் இருக்கும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.இதன் டிஸ்ப்ளே அங்குலம் 5.0 மற்றும் 5.8 வரை இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த...
Share:
Read More

விந்தணு சோதனை வீட்டிலேயே செய்யலாம்

பொதுவாக குழந்தையின்மை பிரச்சனைகள் இருக்கும் தம்பதிகள், செயற்கை முறையில் கருத்தரிக்க விரும்பும் போது கணவரின் விந்தணுக்களை மருத்துவர் சோதித்து பார்ப்பது இயல்பான ஒன்றாகும். மருத்துவர்கள் விந்தணு பரிசோதனை செய்யும் போது, ஆண்களின் விந்து சாம்பிள் எடுத்து தர வேண்டும் என்று கூறுவார்கள்....
Share:
Read More

விஜேதாச கூற்றுக்கு வடமாகாண முதலமைச்சர் விளக்கம்

நண்பர் கௌரவ விஜேதாச இராஜபக்ச அவர்கள் கூறியதாக ஒரு செய்தி 09.12.2016ந் திகதிய தினக்குரல் முதற் பக்கத்தில் ‘பௌத்த சிங்கள மக்களை விக்னேஸ்வரன் ஆத்திரமூட்டக் கூடாது’ என்றும் வீரகேசரியில் ‘வடமாகாணசபைக்கு அதிகாரம் இல்லை’ என்றும் காலைக்கதிரில் ‘புத்தர் சிலை அமைக்கக் கூடாது என கூறுவதற்கு விக்னேஸ்வரன் யார்’ என்ற தலையங்கங்களின் கீழும் வெளிவந்தன. வலம்புரியில்...
Share:
Read More

ஜெயலலிதா மரணமும் அப்துல் கலாமின் மரணத்தில் உள்ள மர்மம்???

ஜெயலலிதா மரணமும் அப்துல் கலாமின் மரணத்தில் உள்ள மர்மம்???...
Share:
Read More

ஆறு வினாடிகளில் ஹேக் செய்ய முடியும் அதிர்ச்சி தகவல்

கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை உபயோகப்படுத்தும் மனிதர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஒருவர் உபயோகப்படுத்தும் கார்டுகளை வெறும் ஆறு வினாடிகளில் ஹேக் செய்ய முடியும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதை செய்ய நினைப்பவர்களுக்கு இண்டர்நெட் இணைப்புடன் கூடிய கணினி இருந்தால் போதுமாம்! தற்போது பெரும்பாலானா பண விடயங்கள்...
Share:
Read More

நாங்க வேற மாறி Bro Tamil Christian Song Pas John Jebaraj

Kora Solla MaatenAde Kuthan Solle MaathenMathavanga Thalayila Kotta Maaten BroNaan Maatum RightuMathavanga ThappuNyayan Theeerkum Oozhiyatta Seiyamaataen Bro-2xKeezha Vizhuinda Thookuvan BroYesuvin Oozhiyatta Seinga Bro-2xNaanga Vaera Maari Vaera Maari Vaera Maari BroNaanga Vaera Maari Bro-3xNaanga Yeasu Maari BroSathuruva Kandu Odida MaataenVasanatha...
Share:
Read More

ஆங்கிலம் கதைக்க சிரமமாக இருக்கின்றதா? கவலையை விடுங்கள்

தற்காலத்தில் ஆங்கில மொழியின் அவசியத்தையோ அல்லது அதன் ஆதிக்கத் தன்மையையோ யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.உலகத்தை சிறிய கூடைப்பந்தின் அளவிற்குச் சுருக்கி விட்ட இந்தக் கணினி கணத்தில், செவ்வாய்க்கு ரோவரை (Rover) அனுப்பும் விஞ்ஞான யுகத்தில், ஆங்கில மொழியின் சேவை அளப்பரியது.அதன் தேவை அளவிட முடியாதது. உலகத்தின் மொழியாகவும், நவ நாகரீகத்தின் வழியாகவும்...
Share:
Read More

ஈழத்தமிழ் பெண்மணி சுவிட்சர்லாந்து நாட்டில் குடியுரிமை வழங்கும் குழுவில்

சுவிட்சர்லாந்து வேர்ண் மாநிலத்தின் தூண் நகராட்சி மன்றத்தில் பிரஜா உரிமை வழங்கும் விசாரணைக்குழுவில் ஆலோசனை மற்றும் முடிவுகளை தீர்மானிக்கும் 5 பேர் கொண்ட உயர்மட்டக்குழுவுக்கு திருமதி. தர்ஷிகா கிருஸ்ணானந்தம் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மற்றும், தூண் நகராட்சியில் வாழும் சுவிஸ் மக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் 18 வயது மேற்பட்டவர்களுக்கான குடியுரிமை...
Share:
Read More

Donald J. டிரம்ப்பை வெற்றி பெற்றது எப்படி ?

Donald J. டிரம்ப்பை வெற்றி பெற்றது எப்படி ?தேவன் Donald J. டிரம்ப்பை வெற்றி பெற செய்தார் DONALD TRUMP PRESIDENT OF USA TA...
Share:
Read More

Rajivgandhi துரோகி.தமிழருக்கு துரோகம் india செய்தது.சீமான் சீற்றம்

Rajivgandhi துரோகி.தமிழருக்கு துரோகம் india செய்தது.சீமான் சீற்...
Share:
Read More

Recent Posts

Popular Posts

Blog Archive