உங்களது ஆயுளை அறிவோம் வாங்க

இந்த  உலகத்தில்  பிறந்த  அனைவரும்   நீண்ட நாள் வாழ ஆசைப்படுவார்கள் .ஆனால் இறப்பு என்பது ஒவ்வொரு மனிதனிக்கும் விதிக்கப்பட்டுள்ளது.  நாம் இத்தப்  பூமியில் எவ்வளவு ஆண்டுகள் வாழ்வேம்  என அறியும்  ஆவல்  அனைத்து மனிதனிடமும் இயல்பாகக் காணப்படுகிறது. அதனால் தான் அனைத்து சோதிடர்களும் ஆயுளை  கணித்து சொல்லுவதை  வழக்கமாகக்  கொண்டுள்ளார்கள்.  நீங்கள் எவ்வளவு காலம் உலகத்தில் வாழ்வீர்கள் என அறிந்து சொல்ல    ஒரு தளம் உள்ளது இத்தளத்தில் உங்களது வயது நீங்கள் வசிக்கும் நாடு உங்களுக்குள்ள வியாதிகள் .. என பல கேள்விகள் அனைத்தையும் நீங்கள் நிரப்பி முடித்தவுடன் உங்களது ஆயுளை  கணித்து   சொல்லும் மேலும்  இத்தளத்தில் மின்னஞ்சல் முகவரி இல்லாமல் உங்களது  நண்பனுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். மற்றும் பல பயனுள்ள தகவல்கள் இத்தளத்தில்  காணபடுகிறது ;

Share:

1 comment:

  1. ஏங்க பயமுறுத்துறீங்க ! ஹா... ஹா... ஆனால் வித்தியாசமாக, ஆர்வமாக இருந்தது அந்த தளம் ! நன்றி !

    ReplyDelete

Recent Posts

Popular Posts

Blog Archive