பல மொழிகள் பேச வேண்டுமா 02 ?



அனைவருக்கும் பல மொழிகள் பேச வேண்டும்  என ஆசை இருப்பது இயல்பு.  எங்கு கற்போம் எனத் தேடிக் கொண்டிருப்போம்.  உங்களுக்காகவே அருமையான தளம் ஒன்று உள்ளது .  மிகவும் இலகு உங்களுக்கு தெரிந்த மொழி என்ன என்பதையும், நாம் என்ன மொழி கற்றுக் கொள்ளப் போகிறோம் என்பதையும் கொடுத்து புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கி கொண்டு உள்நுழையவும்,  நாம்  கற்றுக்கொள்ள விரும்பும் மொழி பேசுபவர்கள் பல பேர் நேரடியாக ஓன்லைனில் இருப்பார்கள்.
 கதைத்துப் பார்க்க, அதில் உள்ள நண்பரைத் தெரிந்து நேரடியாக அரட்டை அடித்து மொழியைப் பரீட்சை பண்ணலாம். .Facebook  வைத்திருபவர்கள் Facebook  ஊடாக இத்தளத்தில்  இணைந்து  கொள்ளலாம்.   

Share:

6 comments:

  1. பயனுள்ள தகவல்.
    பகிர்வுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நல்ல தளத்தை அறிமுகபடுத்தியதற்கு நன்றி

    ReplyDelete
  3. நண்டு @நொரண்டு -ஈரோடு,stalin wesley @@ உங்களது வருகைக்கும் ஆதரவுக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி#

    ReplyDelete
  4. பயனுள்ள இணையதளத்தைப் பற்றி பகிர்ந்ததற்கு நன்றி. உங்கள் பதிவுகள் மேலும் பல வாசகளை சென்றடைய www.hotlinksin.com ல் பதிவுகளை இணைத்திடுங்கள்.

    ReplyDelete
  5. அருமை!
    பகிர்வுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete

Recent Posts

Popular Posts

Blog Archive