பெண்ணினத்தை

பெண்ணினத்தை அவமதித்துப்
பெருமை பெற நினைத்தவர்கள்
பெரும்பாவச் சுமையேற்றுப்
பெற்ற துன்பம் உலகறியும்
எண்ணி எண்ணிப் பெண்
பெருமை ஏற்றிப் புகழ்ந்தே எழுதி
 இன்பமுற்ற்றார் இவ்வுலகில்
இறைவனைப்போல் என்றும்முள்ளார் 
Share:

4 comments:

  1. இன்றைக்கே பெண்ணினத்திற்காக ஒரு இடுகை எழுதி விடுகிறேன்.மாலை பார்க்கவும்.

    ReplyDelete
  2. இன்றைக்கே பெண்ணினத்திற்காக ஒரு இடுகை எழுதி விடுகிறேன்.மாலை பார்க்கவும்.

    ReplyDelete
  3. shanmugavel நன்றி எனது வாழ்த்துகள்

    ReplyDelete
  4. tamilan நன்றி வாசிக்க அதிர்சியாக உள்ளது எனது வாழ்த்துகள்

    ReplyDelete

Recent Posts

Popular Posts

Blog Archive