வெறுமை??????

நீயில்லாமல் வாழந்தபோது
வெறுமையாகினேன்
நீ என் வாழ்வில் கலந்தபோது
முழுமையாகினேன்
நீ என்னோடும் நான் உன்னோடும்
கலந்திட வேண்டும்
நாளும் நெஞ்சில் புதியராகம் 
மலர்ந்திட வேண்டும்


 neeyillamal vaazhnthapothu
verumaiyaakinen
 nee en vaazhvil kalanthapothu
mulumaiyaakinen
 nee ennodum naan unnodum
 kalanthida vendum
 naalum nensil puthiyaraakam
malarnthida vendum




Share:

0 comments:

Post a Comment

Recent Posts

Popular Posts

Blog Archive