என் வலைப்பூவில் வருகை தரும் வாசகர்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துக்கள்.என் வலைப்பூவை வாசித்த ஒருவர், என்னை தொடர்பு கொண்டு கூறியது, பல பயனுள்ள இடுகைகள் எழுதி உள்ளீர்கள். அதில் பிரெஞ்சு மொழி கற்க ? என்ற இடுகை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நான் பத்து வருடங்களாக பிரெஞ்சு பேச முடியாமல் பலவிதமாக சிரமப் பட்டதுடன் எனது நண்பர்கள் பலர் என்னை கேலி செய்தனர். இப்போது நான் பிரெஞ்சு பேசுவதை பார்த்து வியப்படைகின்றனர். என்று கூறினார். பிளாக்கர் எழுதுவது எனது ஒய்வு நேரத்தை விழுங்கி விடுகிறது. எனவேதான் நான் பிளாக்கர் எழுதுவதை நிறுத்த எண்ணிய பொழுது! நான் எழுதிய சிறிய இடுகை ஒருவரின் மொழிப் பிரச்சனையை தீர்த்தது. எனக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுத்தது. நான் வெளியிட்ட இடுகையை அவர் தொடர்ந்து கற்ற பெருமை அவரையே சாரும். அத்துடன் அவர் தமிழ் கற்க ஒரு தளம் சொல்லுங்கள் என்றார். நீங்கள் மிக அழகாக தமிழ் பேசுகின்றிர்கள் தானே என்றேன் . எனது பிள்ளைகள் தமிழ் கற்க என்றார் ;சரி என்றேன் இத்தளங்கள் பிரெஞ்சு மூலம் தமிழ் கற்கலாம்
Recent Posts
Popular Posts
-
நான் கிறிஸ்துவுக்கு பைத்தியக்காரன் நீ யாருக்கு வீண் பெருமை புகழ் ஆஸ்தி குப்பை என்று தள்ளிடு நீ துடைத்துப்போடும் அழுக்கைப் போல காணப்பட்டாலும...
-
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் சொந்த நாடு என்று ஒன்றில்லாமல் உலகம் முழுவதும் அகதிகளாக, அடிமைகளாக, வேண்டப்படாதவர்களாக எத்தனையோ துன்பங்களை, அவலங்...
-
அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் ஆராதிப்பேன் இன்னும் ஆழமாய் உம்மை முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் முழு பெலத்தோடு அன்பு கூறுவேன் - ஆராதனை (4) 1....
-
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் சொந்த நாடு என்று ஒன்றில்லாமல் உலகம் முழுவதும் அகதிகளாக, அடிமைகளாக, வேண்டப்படாதவர்களாக எத்தனையோ துன்பங்களை, அவலங்...
-
40 வயதை தொட்டுவிட்டாலே மனித வாழ்க்கையில் பல உடல் உபாதைகள் எட்டி பார்க்க தொடங்கிவிடும். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன், மூட்டு வ...
-
Elihana - Halleluyah אַשְׁרֵי--שֶׁאֵל יַעֲקֹב בְּעֶזְרוֹ: שִׂבְרוֹ, עַל-יְהוָה אֱלֹהָיו. עֹשֶׂה, שָׁמַיִם וָאָרֶץ-- אֶת-הַיָּם וְאֶת-כָּל-אֲ...
நல்ல பகிர்வு சகோ... எமக்கு தெரிந்த மொழியாகையால் இதன் அவசியம் புரியல இனி யாரும் கேட்டால் பகிரலாம்...
ReplyDelete