பல ஸ்கைப் கணக்குகளை திறந்து வைக்க !!!!!!!!!!!!!!

பொதுவாக ஸ்கைப் பாவனையாளர்கள் நண்பர்களுடன் அரட்டைக்கு ஒன்று, தனியான பாவனைக்கு ஒன்று என பல ஸ்கைப் கணக்குகளை திறந்து வைக்க ஆசைப்படுவார்கள்.

ஆனால் கணனியில் அவற்றை ஒவ்வொன்றாகத்தான் லொகின் செய்ய முடியும். ஒரே நேரத்தில் இரண்டையும் ஒரே கணனியில் லொகின் செய்ய முடிந்தால் எப்படி இருக்கும்.
அதற்காக தான் இரண்டையுமே ஒரே நேரத்தில் லொகின் செய்யுமாறு வசதியைத் தருவதற்கே MultiSkype Launcher என்ற மென்பொருளை இலவசமாக உருவாக்கியிருக்கிறார்கள்.
இந்த மென்பொருளை தரவிறக்கி கணனியில் நிறுவியதும், கிடைக்கும்
 ஸ்கீரினில் ஸ்கைப் கணக்குகளை சேர்த்து கொள்ளலாம். அவற்றை தேவையான நேரத்தில் லாஞ்ச் ஐ கிளிக் செய்து திறந்து கொள்ளலாம்.

இங்கே 
Share:

0 comments:

Post a Comment

Recent Posts

Popular Posts

Blog Archive