ஆவிக்குரிய வரங்கள்
தமிழா தமிழ் பேசு
யாழ்ப்பாணத் தமிழ் பேசும் ஜேர்மனியப் பெண்.
புலம் பெயர் நாடுகளில் தமிழ் குழந்தைகள் தமிழ் பேசாத நிலையில், தான் தமிழ் மொழியை அதுவும் யாழ்ப்பாண தமிழை சரளமாக சிறு வயதில் இருந்தே கற்றதாக கூறுகிறார் இவர்.
புலம் பெயர் நாடுகளில் தமிழ் குழந்தைகள் தமிழ் பேசாத நிலையில், தான் தமிழ் மொழியை அதுவும் யாழ்ப்பாண தமிழை சரளமாக சிறு வயதில் இருந்தே கற்றதாக கூறுகிறார் இவர்.
ஜெருசலேம் சமாதானதுக்காக வேண்டிகொள்ளுகள்
தொடர்ந்து ஜெருசலேம் சமாதானதுக்காக வேண்டிகொள்ளுகள் உங்களது செபத்தினால் நமது தேவனாகிய கத்தர் உலகமே வியக்கும் படியாக தனது பிள்ளைகளுக்காக யுத்தம் செய்வார்.
யாத்திராகமம் 14:14; Exodus 14:14
கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்.
உங்கள் சத்துருக்களைத் துரத்துவீர்கள்; அவர்கள் உங்கள் முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள்.
உங்களில் ஐந்துபேர் நூறுபேரைத் துரத்துவார்கள்; உங்களில் நூறுபேர் பதினாயிரம்பேரைத் துரத்துவார்கள்; உங்கள் சத்துருக்கள் உங்களுக்கு முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள்.
- லேவியராகமம் 26:7,8

இந்த வலைபூ தொடர்பாக உங்களது கருத்துகள் வரவேற்கபடுகின்றது
இந்த வலைபூ தொடர்பாக உங்களது கருத்துகள் வரவேற்கபடுகின்றது அத்துடன் இந்த வலைபூ தொடர்து உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கவும் இன்னும் பல பதிவுகள் தரவும் இந்த வலைபூவின் ஆசிரியருக்காகவும் செபித்து கொள்ளுங்கள் எனது செப உதவி உங்களுக்கு தேவை பட்டால் எனது E -mail sarujan4@gmail.com
1 தெசலோனிக்கரிர்
அதிகாரம் 5
25 சகோதர சகோதரிகளே! எங்களுக்காகவும் இறைவனிடம் வேண்டுங்கள்.
ஆவிக்குரிய ரீதியில் வளருவது எப்படி
ஆவிக்குரிய ரீதியில் வளருவது எப்படி என அருமையான வேத விளக்கங்களுடன் உள்ளது இரட்சிப்பு இனைய தளம் இதனை வாசித்து ஆவிக்குரிய வளர்ச்சியடையுங்கள் http://www.ratchippu.com/
பெண்களை தாக்கும் மிக கொடிய வியாதியான இரத்த போக்கில் இருந்து விடுதலை
பெண்களை தாக்கும் மிக கொடிய வியாதியான இரத்த போக்கில் இருந்து விடுதலை இந்த நேரத்தில் எனது சகோதரிக்கும் 2008 ஆம் ஆண்டு
6 மாதங்கள் கருப்பையில் ஒரு சிறிய கட்டி இருந்தது அதன் காரணமாக இரத்த போக்கு ஏற்பட்டு மிகுந்த வேதனை அடைந்தார் .மருத்துவர் ஒரு சத்திர சிகிர்ச்சை செய்து இந்த கட்டியை அகற்ற வேண்டும் என்று கூறினார் .அதற்கு பெருமளவு பணம் தேவை என்றனர்.கொழும்புவில் உள்ள அரச மருத்துவ மனையில் தமிழ் மொழி பேசக்கூடிய சத்திர சிகிற்சை நிபுணர் இல்லை என்று எங்களுக்கு சொல்லபட்டது. இந்த நிலையில் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை இயேசு அழைகிறார் நிறுவனத்துக்கு
E மெயில் வழியாக எனது சகோதரிக்காக செபிக்கும் படி வேண்டினேன் என்ன ஆச்ரியம் கொழும்புவில் உள்ள அரச மருத்துவ மனையில் அரச செலவில் எனது சகோதரியின் சத்திர சிகிர்ச்சை முடிந்தது அத்துடன் அந்த மருத்துவ மனையில் உள்ள தமிழ் பெண் மருத்துவரே எனது சகோதரிக்கு சத்திர சிகிர்ச்சை செய்தார்இந்த விடுதலையை தந்த இயேசுவுக்கு எனது கோடான கோடி ஸ்தோத்திரம். இயேசு அழைகிறார் ஊழியங்களுக்கு எனது நன்றிகள்.
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்

Recent Posts
Popular Posts
-
நான் கிறிஸ்துவுக்கு பைத்தியக்காரன் நீ யாருக்கு வீண் பெருமை புகழ் ஆஸ்தி குப்பை என்று தள்ளிடு நீ துடைத்துப்போடும் அழுக்கைப் போல காணப்பட்டாலும...
-
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் சொந்த நாடு என்று ஒன்றில்லாமல் உலகம் முழுவதும் அகதிகளாக, அடிமைகளாக, வேண்டப்படாதவர்களாக எத்தனையோ துன்பங்களை, அவலங்...
-
அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் ஆராதிப்பேன் இன்னும் ஆழமாய் உம்மை முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் முழு பெலத்தோடு அன்பு கூறுவேன் - ஆராதனை (4) 1....
-
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் சொந்த நாடு என்று ஒன்றில்லாமல் உலகம் முழுவதும் அகதிகளாக, அடிமைகளாக, வேண்டப்படாதவர்களாக எத்தனையோ துன்பங்களை, அவலங்...
-
40 வயதை தொட்டுவிட்டாலே மனித வாழ்க்கையில் பல உடல் உபாதைகள் எட்டி பார்க்க தொடங்கிவிடும். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன், மூட்டு வ...
-
Elihana - Halleluyah אַשְׁרֵי--שֶׁאֵל יַעֲקֹב בְּעֶזְרוֹ: שִׂבְרוֹ, עַל-יְהוָה אֱלֹהָיו. עֹשֶׂה, שָׁמַיִם וָאָרֶץ-- אֶת-הַיָּם וְאֶת-כָּל-אֲ...
Blog Archive
-
▼
2014
(175)
-
▼
July
(25)
- ஆவிக்குரிய வரங்கள்
- வேதம் புதிது 07
- இலங்கை தீர்கதரிசனம்
- உங்கள் பலவீனத்திலே என் பலன் பூரணமாய் விளங்கும்
- தாயின் கருவில்
- ஏன் தேவனை ஆராதிக்க வேண்டும் 02 ?
- தமிழா தமிழ் பேசு
- ஜெருசலேம் சமாதானதுக்காக வேண்டிகொள்ளுகள்
- ஆராதனை "PASTOR YESUDOSS"
- மிருகம்
- மிருகம்
- நாலு பிரலமான முக்கிய தேவ ஊழியர் வஞ்சிக்கபடுவார்கள...
- Social Net work Facebook,twitter 02
- இந்த வலைபூ தொடர்பாக உங்களது கருத்துகள் வரவேற்கபடுக...
- ஜெருசலேம் சமாதானதுக்காக வேண்டிகொள்ளுகள்
- ஆவிக்குரிய ரீதியில் வளருவது எப்படி
- ஜெருசலேம் சமாதானதுக்காக வேண்டிகொள்ளுகள்
- உங்களுக்கு உள்ள எந்த பிரச்சனைகும்,எந்த வியாதிக்கும...
- உலகின் பல பாகங்களில் வசிக்கும் யூதர்களின் பாதுகாபி...
- பெண்களை தாக்கும் மிக கொடிய வியாதியான இரத்த போக்கில...
- தோல்விக்கும் வறுமைக்கும் தற்கொலை ஒரு முடிவல்ல
- ஆப்கானிஸ்தான் நிலச்சரிவு ANGEL TV
- வேதம் புதிது 06
- என் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்
- பிசாசை எதிர்த்து நிற்பது எப்படி ? 02
-
▼
July
(25)